ஆஸ்திரேலியா காட்டுத் தீயில் சிக்கி தவிக்கும் கோலா குட்டிகளுக்கு நரி பாலூட்டும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ கோர தாண்டவம் ஆடிவருகிறது. இதில், பல மில்லியன் ஹெக்டேர் நிலங்கள், நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பல் ஆகின. அதுமட்டுமின்றி கோலா கரடிகள் உட்பட பல விலங்குகளின் உயிரையும் காட்டுத் தீ பறித்துள்ளது. இந்நிலையில், தாய் கரடியை காணாமல் தேடி அலையும் குட்டி கோலா கரடிகளுக்கு நரி பாலூட்டும் காணொலி […]
