பிரிட்டனில் போதை கும்பலை சேர்ந்தவர்கள் குழந்தைகளை ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமைப்படுத்துவதாக முன்னாள் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவர் கூறியுள்ளார். பிரிட்டனில் முன்னாள் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவர் Maththew Norford அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அது என்னவென்றால், ” பெற்றோர்களுக்கு தெரியாமல் பல குழந்தைகள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதற்கு சன்மானமாக குழந்தைகளுக்கு பணம் கொடுக்க தேவையில்லை. அவர்களுக்கு ஆன்லைனில் Fortnite என்ற கேமில் V-Bucks என்றழைக்கப்படும் விளையாட்டு நாணயங்களை வைத்து ஆயுதங்கள் மற்றும் […]
