திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாளை பிறந்தநாள் கொண்டாடவுள்ள மு.க. அழகிரிக்கு வாழ்த்து சொல்லும் வகையில், விரைவில் அரசியலுக்கு வரவுள்ள ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்துடன், ’எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்றும் ‘Fill in the blanks’ என்றும் குறிப்பிட்டு, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதேபோல் ’ராசியானவரே! மாற்றம் 2021இல் மறுபடியும் மாறும்’ என்று திமுக கொடியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இது […]
