Categories
கிரிக்கெட் விளையாட்டு

இவங்களால தான் வெற்றி…. முன்னால் வீரரின் டிவிட்டர் பதிவு…. சண்டை போடும் கோஹ்லி- ரோஹித் ரசிகர்கள்….!!

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகனின் டிவிட்டர் பதிவு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஹார்த்திக் பாண்டியா இங்கிலாந்து அணிக்கு 4 ஓவர் வீசி […]

Categories

Tech |