முன்னாள் ராணுவ வீரர் 7 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கழிஞ்சூர் பகுதியில் அஜித்குமார்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான ஹரிஹரன் என்பவர் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் ராணுவ பயிற்சி மையம் நடத்தி வரும் வசந்தகுமார்(51) என்பவருக்கு அறிமுகமானார். இந்நிலையில் தான் ராணுவத்தில் வி.ஆர்.எஸ் கொடுத்துவிட்டு ராணுவ பயிற்சி மையம் நடத்தி வருவதாக வசந்தகுமார் அஜித் குமாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கிருக்கும் அரசியல் செல்வாக்கும் […]
