முறையான திட்டமிடுதல் இல்லாத முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் வெற்றியை தராது என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி கூறியிருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக 3 நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தும் வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழகதலைவர் கேஸ் அழகிரி இது குறித்து பேசுகையில், வெளிநாட்டு பயணம் செல்லும் பொழுது பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்து சொல்லும் […]
