துல்கர் சல்மான் தயாரித்து, நடித்துள்ள படத்தில் இருந்த பிரபாகரன் பெயர் விவகாரத்தின் தவறான புரிதலுக்கு நடிகர் பிரசன்னா, துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மலையாள முன்னணி ஸ்டார் மம்முட்டி மகன் நடிகர் துல்கர் சல்மான். அவரே தயாரித்து நடித்துள்ள‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படத்தில் எனது உருவத்தை வைத்து கேலி செய்துள்ளதாக ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் குறித்து துல்கர் சல்மான் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் சுரேஷ் கோபி வளர்ப்பு நாயாக வரும் […]
