பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று பலரும் கூறுவார்கள், அனால் இன்றய நாட்களில் பெண்களை வெளியில் அனுப்பவே தயங்குகிறார்கள். அதற்கு காரணம் எங்கோ யாரோ செய்யும் தவறே….. என்ன ஆபத்து வந்தாலும் சில பெண்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக வேலைக்கு சென்று கால தாமதமாக வர நேரிடலாம். அவர்களுக்காக சில அறிவுரைகள் அவர்களுக்கு மட்டுமன்றி மற்ற பெண்களும் தங்களின் பாதுகாப்பிற்காக இதனை பின்பற்றலாம். தப்பித்தல் நீங்கள் தனியாக செல்லும் பொழுது யாராவது சந்தேகப்படும்படி உங்களை பார்த்தாலோ பின்தொடர்ந்தாலோ […]
