சோத்துப்பாறை அணைக்கு மேல் உள்ள வனப்பகுதிகளில் தற்போது காட்டுத்தீ பற்றி எரிந்துவருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் கோடை காலங்களான ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் இவ்வாண்டு ஜனவரி மாதமே காட்டுத்தீ பற்றி எரிய துவங்கியுள்ளது. தற்போது குளிர் காலம் என்பதால் பனிப்பொழிவும் சற்று அதிகமாகவே உள்ளது. இருப்பினும், தற்போது சோத்துப்பாறை அணைப் பகுதிக்கு மேல் உள்ள வனப்பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் தீ பற்றி எரிந்துவருகிறது. இந்தக் காட்டுத்தீயினால் விலை […]
தேனியில் பரவும் காட்டுத்தீ!
