மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் வன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பாளையம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சுற்றுச்சூழல் வனச்சரகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது துறை சார்ந்த தேர்வு எழுதிவிட்டு ஈரோட்டில் உள்ள கோபியில் இருந்து டி.என் பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் பவானி ஆற்று பாலம் அருகே வந்து […]
