லண்டன் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது அதிமுகவினரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலீட்டை திரட்டுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை தமிழகத்தில் இருந்து சென்றார். அவருடன் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர். நேற்று இரவு லண்டன் சென்றடைந்த முதல்வருக்கு ஹீத்ரோ விமான நிலையத்தில் எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றது. போராட்டக்காரர்கள் கைகளில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை […]
