பெண்ணுடன் உறவில் இருந்த இளைஞரை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்கவைத்த 6 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.. ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் தனது சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் உறவில் ஈடுபட்டுகொண்டிருந்ததற்காக 20 வயதுடைய இளைஞரை ஒரு கும்பல் சிரோஹி மாவட்டம் சர்தார்புரா கிராமத்திற்கு கடத்திச் சென்றது.. பின்னர், அந்தநபரை அந்த கிராமத்தில் வைத்து வலுக்கட்டாயமாகச் செருப்பால் அடித்து துன்புறுத்தி அந்த கும்பல் சிறுநீர் குடிக்கவைத்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, இதுகுறித்து […]
