சேலத்தில் உள்ள வியாபாரிகள் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று அதிகாலை சந்தாபுரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது முட்டை வாங்குவதற்காக சாரதி என்ற வியாபாரி லாரியில் சென்று கொண்டிருக்கும் போது அவரிடம் இருந்த 5 […]
