உலக அளவில் பிரபலமான கார்களில் முதலிடத்தில் இருப்பது ரோல்ஸ் ராய்ஸ் கார் தான். இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரின் இந்திய மதிப்பு 5 கோடியில் இருந்து தொடங்கும். ஆனால் இந்த காருக்கு அதிகபட்ச விலை அதாவது முடிவு விலை என்பது கிடையாது. இதற்கு காரணம் வாடிக்கையாளரின் வசதிக்கேற்ப இந்த காரின் வசதியும் தோற்றமும் அடிக்கடி மாற்றப்படும். மேலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப இதன் கலர் தேர்வு செய்யப்படும். குறிப்பாக இந்த காரில் உள்ள பெரும்பாலான பகுதிகளை மனித கைகளைக் […]
