சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவில் கிறிஸ்டியானோ ரொனால்டோ உரையாடியபோது கூறியதாவது “நான் வாங்கிய அனைத்து விருதுகளையும் எனது நண்பரான ஆல்பர்ட் என்பவருக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு இருக்கும் யாருக்குமே அவருடைய நண்பரைப் பற்றி தெரியவில்லை. அந்த சமயத்தில்தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அனைத்தையும் விளக்குகிறார். அவர் தனது நண்பரை பற்றி கூறியதாவது “நானும் எனது நண்பரும் சிறுவயதில் ஒரு ஃபுட்பால் கிளப்பில் இருந்தோம். அந்த சமயத்தில் […]
