நாம் அன்றாடம் உணவுகளை எடுத்துக் கொள்ளும் முறையில் இருக்கும் சில சிக்கல்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். பூசனம் பூத்த ரொட்டிகளில் காணப்படும் பூஜைகளில் உயிர் பறிக்கும் வகையும் உண்டு. எனவே முடிந்த அளவு பூசணம் பூத்த ரொட்டிகள் மட்டுமல்லாமல், கெட்டுப்போன உணவுகளையும் அறிந்து சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. தூங்கி எழுந்தவுடன் காபி, டீ உள்ளிட்டவற்றை பருகினால் அது நாளடைவில் அல்சர் உள்ளிட்ட குடல் சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்திவிடும். தூங்கி எழுந்தவுடன் குடல் மென்மையாக இருக்கும். […]
