உணவு வீணாக்கபடுவது குறித்து ஐ.நா சபை ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. உணவு வீணாக்கபடுவது குறித்து ஐநா ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு தனிநபரும் ஆண்டுக்கு 50 கிலோ எடையுடைய உணவை வீணாக்குவது தெரிவித்துள்ளது. இந்த உலகில் சுமார் மூன்று மில்லியன் மக்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் பட்டினியால் இறந்து போகின்றனர். மேலும் உலக அளவில் மொத்தம் 93 கோடியே 10 லட்சம் டன் உணவு வீணாக்கப்படுகிறது. இதில் பெரும்பாலும் வீடுகளில் வீணாக்கப்படும் உணவுகள் […]
