ஆஸ்திரேலியாவில் நான்கு குழந்தைகளை கொன்ற தாய்க்கு விடுதலை வழங்க வேண்டும் என 90 மருத்துவர்கள் அடங்கிய குழு பரிந்துரை செய்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த போல்பிக்(53) என்பவர் 1989 மற்றும் 1999 இடையேயான காலக்கட்டத்தில் தனது நான்கு குழந்தைகளை கொன்ற குற்றத்திற்காக நியூ சவுத் வேல்ஸ்ன் உச்சநீதிமன்றம் 40 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. தற்போது கடந்த 18 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் போல்பிக்கு விடுதலை வழங்கக்கோரி அந்நாட்டு 90 மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழு மனு […]
