13 வயது மாணவி ஒருவர் மரங்கள் அடர்ந்த பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அவருடன் படித்த சக மாணவன் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஃப்ளோரிடா மாகாணத்தில் Tristyn Bailey என்ற மாணவி வசித்து வந்தார். இவர் ஒரு சியர் லீடராக இருந்துள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.15 மணிக்கு பிறகு காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதனால் திங்கள்கிழமை அதிகாலை 10 மணி அளவில் Tristyn Bailey காணவில்லை எனவும் அவரைத் தேடி தருமாறும் […]
