ஐபோன் 14 ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில் ஐபோன் 13 குறைந்த விலையில் கிடைக்கும் என்று பயனாளர்கள் எதிர்பார்த்தனர். அதேபோல் ப்ளிப்கார்ட் பிக்பில்லியன் சேல்ஸ்இன் போது ஐபோன் 13, 50ஆயிரத்துக்கு குறைவாக பட்டியலிடப்பட்டது. ஆனால் அதனை ஆர்டர் செய்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிக் பில்லியன் டே’ விற்பனையில் ஆர்டர் செய்யப்பட்ட சில ஐபோன் 13களுக்கான முன்பதிவை ஃப்ளிப்கார்ட் ரத்து செய்திருக்கிறது. ஆர்டர் செய்யப்பட்ட போன்கள் கிடைப்பதற்கு வழக்கத்தைவிட கூடுதல் தாமதம் ஆவதாக பல வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். இதனை […]
