மின்னணு வர்த்தக நிறுவனமான flipkart பிக் பில்லியன் டேஸ் விற்பனையை அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலம் தொடங்குவதற்கு முன்பு இந்த விற்பனையை அறிவிப்பது வழக்கம்.அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பண்டிகை காலம் நெருங்கிவிட்ட நிலையில் இது குறித்த அறிவிப்பை ஃப்லிப்கார்டு வெளியிட்டுள்ளது. இருந்தாலும் எந்த தேதியில் விற்பனை தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. Flipkart plus வைத்திருப்பவர்கள் பிக் பில்லியன் தொடங்குவதற்கு முந்தைய நாளே ஷாப்பிங் செய்யலாம். இந்த விற்பனையில் தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனைக்கு […]
