தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் பிப்ரவரி 17 ஆம் தேதி 1985 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முதல் முதலாக அஜித்தின் ஏகன் படத்தில் அறிமுகமானார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வெற்றியை தொடர்ந்து டைரக்டர் மதன் அவர்கள் சிவகார்த்திகேயனை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆடி ஷோரூம் வருமாறு கூறியிருக்கிறார். அங்கு சிவகார்த்திகேயன் சென்று பார்த்தபோது மதன் ஆடிகார் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்துள்ளார். இந்த பரிசை பற்றி மதனிடம் சிவகார்த்திகேயன் கேட்டபோது, இது கிப்ட் […]
