கொரோனா பீதி காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கேரளா , தெலுங்கானா , கர்நாடகா , தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனாலும் கொரோனா பாதிப்பு குறித்து தமிழகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு […]
