கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் சிக்காமல் தப்பித்தன பரபரப்பான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக வந்தே பாரத் என்னும் திட்டத்தின் மூலம் இந்தியர்கள் தொடர்ந்து சொந்த நாடுகளுக்கு விமானம் மூலம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்தது. அதன்படி தொடர்ந்து விமானத்தின் மூலம் இந்தியர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி வந்தனர். அந்த வகையில், இரு தினங்களுக்கு முன் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் […]
