1971 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு ஒரு விமானம் புறப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் ரேம்ஹம்பேர் என்ற ஒருவர் பயணித்துள்ளார். இவர் பார்ப்பதற்கு ஜென்டில்மேன் போல் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் தன்னுடன் எடுத்து வந்த ஒரு சிறிய பேப்பரை எடுத்து ஏதோ எழுதி விமானப் பணிப்பெண்ணிடம் கொடுத்துள்ளார். ஆனால் அதனை விமான பணிப்பெண் உதாசீனப்படுத்திவிட்டு சென்றுள்ளார். மறுபடியும் அந்த பணிப்பெண்ணை அழைத்து இந்த பேப்பரை பிரித்து படிக்குமாறு கூறியிருக்கிறார். அப்படி படிக்க வில்லை என்றால் இது உங்களுக்கே […]
