விமான விபத்தில் கணவன் உயிரிழந்ததை ஏற்கமுடியாத நிறைமாத கர்ப்பிணிப் பெண் இது தனது கணவன் இல்லை என கதறுவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சில தினங்களுக்கு முன்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கி பயணிகள், விமானி, துணை விமானி என 18 பேர் உயிரிழந்தனர். அதோடு 120க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் கோழிக்கோட்டில் இருக்கும் பல தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் துணை விமானியான அகிலேஷ் […]
