கடந்த 2019 ஐபிஎல் சீசனில் கேப்டன் தோனி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் என் மீது நம்பிக்கை வைத்து விளையாட வாய்ப்பு வழங்கியதால் அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் என சி.எஸ்.கே வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன். இவர் ஐபிஎல் தொடரில் கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகின்றார். சூதாட்ட விவகாரத்திற்கு பின் சென்னை அணி 2018இல் கோப்பையை தட்டி தூக்கி கம்பேக் […]
