ஆட்டோ ஓட்டுனர் திடீர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரி மாநிலம் புதுசாரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மஞ்சுளா தம்பதியின். சரவணன் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வரும் நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். அவருக்கு ஏற்கனவே வலிப்பு நோயும் இருந்துள்ளது. ஆனால் சரவணன் அதற்காக மருந்து எதுவும் எடுத்து கொள்வதில்லை. இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த சரவணன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு […]
