மர்மமான முறையில் மீனவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வெங்கனூர் கிராமத்தில் சேகர் என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் தனது வயலில் மர்ம நபர் ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்து சேகர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் உடனடியாக அரும்பாவூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]
