முன்விரோதம் காரணமாக மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் மீனவரான குப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரகு, துரை ராஜ், மோகன் ஆகியோருக்கும் இடையே வீடு கட்டுவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கட்டையால் தாக்கி கொண்டனர். அப்போது குப்பனின் கைவிரலில் காயம் ஏற்பட்டதால் அவரை உடனடியாக மீட்டு […]
