Categories
சினிமா தமிழ் சினிமா

‘த மாயன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ‘AAA’ பட இயக்குநர்..!!

தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் எடுக்கப்படும் ‘த மாயன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் வெளியிட்டனர். ஃபாக்ஸ் க்ரோ ஸ்டுடியோஸ், ஜி. வி. கே. எம் எலிபண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘த மாயன்’. இந்தப் படத்தை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விஷாலை வைத்து இயக்கிய ராஜேஷ் கண்ணா தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் ஆதிக் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘சரிலேரு நீக்கெவரு’…. கெத்தான பார்வையில் விஜயசாந்தியின் பர்ஸ்ட் லுக்..!! 

மகேஷ் பாபு நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் ‘சரிலேரு நீக்கெவரு’ திரைப்படத்தில் நடிகை விஜயசாந்தியின் கதாபாத்திரத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.    தெலுங்கின் முன்னிணி நடிகராக வலம் வருபவர் மகேஷ்பாபு. இவர் நடிப்பில் ‘சரிலேரு நீக்கெவரு’ என்ற அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம் உருவாகி வருகிறது. 2020 ஜனவரியில் வெளியாகும் இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பாரா மிலிட்டரி அதிகாரியாக மகேஷ் பாபு மிரட்டும் இந்தப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி, கீதா கோவிந்தம் படப்புகழ் ராஷ்மிகா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் பெயரா இது ????

நகைச்சுவை நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் யோகிபாபுவின் புதிய திரைப்படத்திற்கு ‘ட்ரிப்’ என பெயர் சூட்டியுள்ளனர். நகைச்சுவை நட்சத்திரம் யோகிபாபுவின் நடிப்பில் உருவாகவுள்ள புது  திரைப்படத்தின் தலைப்பு நேற்று வெளியாகியுள்ளது. இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கவுள்ள இந்த புதிய  திரைப்படத்திற்கு ‘ட்ரிப்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இந்த புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் யோகிபாபுவுடன் கருணாகரன், சுனைனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
இந்திய சினிமா சினிமா

‘என் வாழ்க்கையில் கடினமான கேரக்டர் இதுதான்’ பிரபல நடிகை கருத்து …!!!

 2020-ம் ஆண்டு வெளிவரவுள்ள ‘The Girl On The Train’ படத்தின் கேரக்டர் தன் வாழ்க்கையில் மிக கடினமான கேரக்டர் என்று ப்ரணிதி சோப்ரா கூறியுள்ளார். ஹிந்தி சினிமாவில் அனைவரும் அறிந்த இளம் நடிகைகளும் ஒருவர்தான் ப்ரணிதி சோப்ரா. டாப் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் தன கருத்தை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரின் நடிப்பில் வந்த கோல்மான் எகெய்ன், மேரே பியாரி பிந்து படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அவரின் நடிப்பில் வரும் 2020-ம் ஆண்டு வெளிவரவுள்ள படம் ‘The […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீவா நடிக்கும் ‘சீறு’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!!!

ஜீவா நடிக்கும்  ‘சீறு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.   இயக்குநர்  ராஜுமுருகன் இயக்கித்தில்  நடிகர் ஜீவா நடிப்பில் ‘ஜிப்ஸி’ திரைப்படம்  வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது  ஜீவாவின் அடுத்த புதிய படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘றெக்க’ படத்தின் இயக்குநரான  ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் இந்த படத்திற்கு  ‘சீறு’ என்ற படத்தலைப்பு படக்குழுவினர் வைத்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்க்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.     மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம வீட்டு பிள்ளையாக வரவிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்…!!!

சிவகார்த்திகேயன் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் “நம்ம வீட்டு பிள்ளை” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக தயாராகி வரும் புதிய படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அனு இம்மானுவேல் நடித்துள்ளார்.மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நிரவ் ஷா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“வெளியானது சகோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் “உற்ச்சாகத்தில் ரசிகர்கள் !!..

பிரபல நடிகர் பிரபாஸின் சகோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரைப்படத்தில் பாகுபலி மூலம் மக்களிடையே அதிக பிரபலம் ஆனவர் பிரபாஸ் . இவர் தற்பொழுது பாகுபலியை விட பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டு வரும் சகோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நேற்று  வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார் .அதில்,  சகோ படத்திற்கான அபிஷியல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மணி நேரங்களில்  வெளியிடப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியானது ”ராங்கி” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….!!!!

இயக்குனர் சரவணன் இயக்கத்தில், திரிஷா நடிப்பில் உருவாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள்ளது.  ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரவணன். இப்படத்தை தொடர்ந்து இவன் வேறமாதிரி, வலியவன் உள்ளிட்ட சில படங்களை இவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் சரவணன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்சன் படத்தை தற்போது இயக்கவுள்ளார். இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இதைத்தொடர்ந்து திரிஷாவின் சதுரங்க வேட்டை 2, கர்ஜனை ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராக  உள்ளன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் […]

Categories

Tech |