Categories
இந்திய சினிமா சினிமா

அடடே…! “மலையாள சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் ஜோதிகா”…. வெளியான படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்”….!!!!!

நடிகை ஜோதிகா மம்முட்டியுடன் இணைந்து மலையாள திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக பர்ஸ்ட் லுக் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா முன்னணி நடிகரான சூர்யாவை சென்ற 2006 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா சென்ற 2015 ஆம் வருடம் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியான அஜித்தின் “துணிவு” பர்ஸ்ட் லுக்…. தகர்த்தெறிந்த சென்டிமென்ட்ஸ்…. ஆச்சரியத்தில் ரசிகாஸ்….!!!!!

துணிவு திரைப்படத்திற்காக அஷித் தனது சென்டிமென்ட் தகர்த்தெறிந்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் ஆக வலம் வருகின்றார் அஜித் குமார். வலிமை படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. வலிமை படத்தின் வெற்றியால் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தொடர்பான செய்திகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஜினியின் ஜெயிலர் போஸ்டருக்கு ரியாக்ட் செய்த தனுஷ்”…. குஷியில் ரசிகர்கள்…!!!!!

ரஜினியின் ஜெயிலர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு மருமகனும் நடிகருமான தனுஷ் ரியாக்ட் செய்துள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்”…. வயதான தோற்றத்தில் ரஜினி….!!!!!!

ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்திருக்கின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

12 வேடம்… மிரட்ட வரும் விக்ரம்… கோப்ராவின் முக்கிய தகவல்..!!

12 வேடத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான விக்ரம் கடாரம் கொண்டான் திரைப்படத்தை தொடர்ந்து அவர் மகன் துறவ் கதாநாயகனாக நடித்து ஆதித்யா வர்மா மீது கவனம் செலுத்தி வந்துள்ளார். தற்போது இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு கோப்ரா என பெயர் வைத்துள்ளனர். விக்ரம் நடிக்கும் 58வது படம் திரைப்படமாக இப்படம் உருவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

முருகனை இழிவுப்படுத்தியதாக நடிகர் யோகி பாபு மீது புகார்!

இந்துக் கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் நடித்ததாக நடிகர் யோகி பாபு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் யோகி பாபு நடிப்பில், இயக்குநர் விஜய முருகன் இயக்கியுள்ள திரைப்படம் “காக்டெய்ல்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் யோகி பாபு முருகன் வேடத்தில் நிற்பது போலவும், அவருக்குப் பின்னால் ஆஸ்திரேலிய வகைக் கிளியான காக்டெய்ல் அமர்ந்திருப்பது போலவும் இருந்தது. இது இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாகக் கூறி, இந்து மக்கள் முன்னணி அமைப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காக்டெய்ல்’ முருகனை அவமானப்படுத்தும் படம் இல்லை’ – மறுப்பு தெரிவித்த இயக்குநர்..!!

நாங்கள் வழிபடும் கடவுளை, நாங்களே எப்படி தவறாக சித்தரிப்போம்’ என காக்டெய்ல் பட இயக்குநர் விஜய முருகன் தெரிவித்துள்ளார். ‘காக்டெய்ல்’ பட கதைப்படி முருகன் சிலை, ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில்தான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் விஜயமுருகன் தெரிவித்துள்ளார். பி.ஜி. மீடியா ஒர்க்ஸ் சார்பில் அறிமுக இயக்குநர் விஜயமுருகன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் ‘காக்டெய்ல்’. யோகிபாபுவுடன் ரமேஷ், மிதுன் மற்றும் ‘விஜய் டிவி கலக்கப்போவது யாரு’ புகழ் பாலா, குரேஷி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கஜோல் – ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘தேவி’ – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கஜோல், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘தேவி’ என்ற குறும்படம் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. பெண்களே நடித்து பெண் இயக்குநர் பிரியங்கா பானர்ஜி இயக்கும் ‘தேவி’ என்ற குறும்படம் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப்படத்தில் கஜோல், ஸ்ருதி ஹாசன், நேகா துபியா, நீனா குல்கர்னி, முக்தா பார்வே, சந்தியா மெத்ரே, ரமா ஜோஷி, ஷிவானி ரகுவன்ஷி, யஷஸ்வினி தயமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப்படம் சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘லாக்கப்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!!

வைபவ், வெங்கட் பிரபு நடிக்கும் ‘லாக்கப்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வெங்கட் பிரபுவின் சரோஜா திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் வைபவ். கோவா, ஈசன், மங்காத்தா, ஆம்பள உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்த இவர், மேயாத மான் படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது வைபவ், வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகிவரும் ‘லாக்கப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கிரைம் த்ரில்லர் கதையம்சத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தை இயக்குநர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் அடுத்த புதிய படம் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு..!!!!!

விஷாலின் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. தமிழ் நடிகர் விஷால் ‘அயோக்யா’ படத்திற்குப் பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆக்ஷன்’ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில்  ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து கயிறை பிடித்துக் கொண்டு விஷால் குதிப்பது போல் காட்சி முதல் போஸ்டரிலும், கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருக்கும் காட்சி இரண்டாவது போஸ்டரிலும்  காணப்படுகிறது.     ‘கத்தி சண்டை’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் […]

Categories

Tech |