இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 203/6 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் களம் இறங்கினர். 5ஆவது ஓவரில் ரோச் வீசிய பந்தில் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்களில் ஆட்டம் இழந்தார் மயங்க் அகர்வால். அதன்பின் களமிறங்கிய புஜாரா […]
