தனது 18 வயதில் ‘மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அருண் விஜய் இளம் வயதிலிருந்தே ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த ‘இயற்கை’ மற்றும் சேரன் இயக்கத்தில் வெளிவந்த ‘பாண்டவர் பூமி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராகவும் உயர்ந்தார். தற்போது அருண் விஜய் ‘யானை’ என்ற படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த […]
