படகு சவாரியின் போது பட்டாசு வெடித்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் சப் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர். கொடைக்கானலுக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் விருப்பமான இடம் என்றால் படகு சவாரி மட்டும்தான். இங்கு நகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏரிக்கு அருகில் உள்ள நட்சத்திர விடுதியில் திருமண நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை […]
