வளர்ந்து வரக்கூடிய இந்த டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட் டிவி பெரும்பாலான சிறப்பம்சங்களை கொண்டு இருப்பதால் சாதாரண டிவிக்கு மாற்றாக ஸ்மார்ட் டிவியையே தேர்வு செய்கின்றனர். ஆனால் அவை விலை அதிகமாக உள்ளதால் வாங்குவதற்கு சற்று கஷ்டமாக இருக்கும். ஆனால் அதில் உள்ள அனைத்து வசதிகளையும் ஃபையர் டிவி ஸ்டிக் தருவதால், ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டிய அவசியமில்லை. இந்த ஃபையர் டிவி ஸ்டிக் உங்களுக்கு அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், கூகுள் ஆகிய பல […]
