வங்கி கட்டிடத்தில் ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட அந்த குஞ்சுகளை பல்லுயிர் பூங்காவில் ஒப்படைத்தனர் தீயணைப்பு வீரர்கள் தக்கலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கட்டிடம் ஒன்றை ஒன்று சுற்றி தெரிந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த வங்கியின் மேலாளர் வங்கி கட்டிடத்தை சுற்றி நோட்டம் விட்டுள்ளார். அப்பொழுது கட்டிடத்தின் ஒரு பக்கம் ஆந்தை ஒன்று கூடு கட்டி குஞ்சு பொரித்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார் வங்கி மேலாளர் தக்கலையில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் விரைந்து […]
