மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டரினால் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக ஆக்சிஜன் சிலிண்டரால் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் தர்ஷினி தலைமை வகித்துள்ளார். இந்நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர் சரியாக மூடப்பட்டுள்ளதா எனவும், சிறிது கசிவு ஏற்பட்டாலும் வெப்பநிலை காரணமாக தீப்பிடிக்க […]
