நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவபுரம் பகுதியில் பாலாஜி என்ற கால் டாக்சி டிரைவர் வசித்து வருகிறார். இவர் ஆலந்தூர்-வேளச்சேரி ரோட்டில் இருக்கும் கோவில் சுவரை ஒட்டி தனது காரை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பரங்கிமலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி கிண்டி தீயணைப்பு நிலைய வீரர்களும், […]
