Categories
உலக செய்திகள்

வீட்டை தீயிட்டு கொளுத்திய பெண்…. வெளியே வர முடியாமல் அலறி துடித்த மற்றொரு பெண்…. அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி….!!

பெண் ஒருவர் தனது வீட்டை தீயிட்டுக் கொளுத்தி விட்டு வெளியே வந்து எந்தவித பதற்றமும் இல்லாமல் உட்கார்ந்துகொண்டு வீடு எரிவதை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் Maryland நகரில் elkton என்ற பகுதி உள்ளது. இங்கு gail metwally மற்றும் blenda என்ற இரண்டு பெண்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு blenda வீட்டிற்குள் இருக்க gail metwally அந்த வீட்டை தீயிட்டு கொளுத்தி விட்டு […]

Categories

Tech |