விபூதி பூசுவதற்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு விரல்களாலும் ஒவ்வொரு நன்மை, தீமை நடைபெறும். கோவிலுக்கு சென்று சுவாமியை வணங்குபவர்கள் இறைவனின் அருள் முழுமையாக கிடைக்கப்பெற விபூதியை நெற்றியில் இடுவர். அந்த விபூதியை பூசுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இறைவனை முழுமனதோடு வணங்கி விபூதியை கையில் எடுப்பவர்கள் அதனை சிந்தாமல் எடுத்து “முருகா”, “சிவசிவ” போன்ற மந்திரங்களை கூறியபடியே நெற்றியில் அதனை பூசிக்கொள்ள வேண்டும். அப்போது மறந்தும்கூட கட்டை விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் பூச கூடாது. ஏனெனில் இவ்வாறு கட்டைவிரலால் […]
