போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 106 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோலிங்கநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் காவல்துறையினர் கூட்டுரோடு, பிளாஞ்சி சோதனைச்சாவடி, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தலைக்கவசம் அணியாமல், லைசென்ஸ் இல்லாதவர்கள், செல்போன் பேசிக் கொண்டு வந்தவர்கள், இரண்டு சக்கர வாகனத்தில் அதிவிரைவாக வந்தவர்கள் என போக்குவரத்து விதிகளை மீறியதால் 106 பேர் மீது காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
Tag: fined by traffic police
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |