கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை மற்றும் காய்கறி கடைகளை திறந்து வைத்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுகின்றனரா என தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விதிமுறைகளை […]
