மத்திய அரசு இருசக்கர வாகனம் மற்றும் பழைய காரின் பதிவை புதுப்பிக்காமல் இருந்தால் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை உயர்த்தியது. இதற்காக ஏற்கனவே 600 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் 15 ஆண்டுகளான பழைய கார்களின் பதிவை புதுப்பிப்பதற்கு செலவு 5,200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பழைய கார்களை புதுப்பிக்க தவறினால் […]
