இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் இருப்பதால், பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் கடந்த மாதங்களில் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு வந்தது. அதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் என்ற […]
