அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் தாங்கிய ஆளில்லா உளவு விமானங்களை வாங்கும் முடிவை இந்திய முப்படைகள் மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவிடமிருந்து ப்ரேட்டக்டர்- பி என்ற ஆயுதம் தாங்கிய 20 ஆளில்லா விமானங்கள் மற்றும் 10 உளவு விமானங்களை வாங்க இந்திய முப்படைகள் திட்டமிட்டிருந்தன. 41 கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மாதம் பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானமான க்ளோபல் ஹக்கை ஈரான் […]
