பொள்ளாச்சி: குடும்பத் தகராறில் மருமகள் கடித்ததால் காயமடைந்த மாமியாருக்கு தலையில் ஆறு தையல் போடப்பட்டுள்ளது. இதையடுத்து மாமியார் அளித்த புகாரின் பேரில் மருமகளை காவல் துறையினர் கைது செய்தனர். பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி(62). இவர் பத்திர எழுத்தர் ஆவார். நாகேஸ்வரியின் மகன் சரவணகுமார் (38) கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சின்னாம் பாளையத்தைச் சேர்ந்த கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். சரவணகுமார் குடிப்பழக்கம் காரணமாக அடிக்கடி மது […]
