Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வயலில் ஆடு…. இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு…. போலீஸ் விசாரணை…!!

வயலில் ஆடு மேய்ந்ததால் உறவினர்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கைலவனம்பேட்டை கிராமத்தில் விவசாயியான தாயுமானவன் என்பவர் வசித்து வருகிறார். அதே ஊரில் தாயுமானவனின் உறவினரான ராவுத்தர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தாயுமாவனுக்கு சொந்தமான வயலில் ராவுத்தர்சாமியின் ஆடுகள் மேய்ந்துள்ளன. இதுகுறித்து ராவுத்தர்சாமியிடம் தாயுமானவன் கேட்டபோது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 2 பேரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதற்கு கமிஷம் கொடு…. உரிமையாளர் மீது தாக்குதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

உரக்கடை உரிமையாளரை தாக்கிய குற்றத்திற்காக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆரோக்கியபுரத்தில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடியிலிருந்து எட்டயபுரம் செல்லும் சாலையில் உரக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் அய்யாத்துரை என்பவர் அன்பழகனின் கடையில் தினமும் ரூபாய் 2000-க்கு தனது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியுள்ளார். பின்னர் அய்யாத்துரை தினமும் கால்நடை தீவனம் வாங்கியதற்காக கமிஷன் தொகை கேட்டுள்ளார். அதற்கு அன்பழகன் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் அய்யாத்துரை, சஞ்சய் மற்றும் சில […]

Categories

Tech |