துக்க நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் மதன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் காயம் அடைந்த மதன் குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகிய […]
