உடலில் சேரும் கழிவுகளை அகற்றுவதில் அத்திக்கு நிகரில்லை என்பார்கள் .அதன் ஒருசில பயன்களை இங்கு காணலாம் . தினமும் 2 அத்தி பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிடுவது போதுமானது . எந்த வகை மூல நோயாக இருந்தாலும் காய்ந்த அத்திப்பழங்கள் மற்றும் அத்திப்பழ ஜூஸ் அதிகம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் […]
